சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு.. Oct 11, 2024 637 சென்னை மடிப்பாக்கத்தில், காலியான சிலிண்டரை மாற்றும் போது கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் வங்கி பெண் அதிகாரி கருகி பலியானார். சேலத்தை சேர்ந்தவர் வின்சி பிரீத்தி, 25 வயதான இவர், சென்னை மடிப்பாக...